--- --:--:-- --

கேரளாவில் புதிய அணை கட்ட எதிர்ப்பு.!

3

வ்வொரு ஆண்டும் காவிரி நீரை பெறுவதில் பல்வேறு சிக்கல் நீடிக்கிறது. கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்டும் முடிவால் தமிழக விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள்.

 

 

இம்முடிவில் தமிழக அரசு சட்டரீதியன நடவடிக்கை எடுக்கும். தேவைப்படும் இடங்களில் தடுப்பணைகள் கட்டியும், மழைநீர் வடிகால் மூலமாகவும் நிலத்தடி நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். முல்லை பெரியாறில் புதிய அணையை கட்ட கேரள அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது – ஆளுநர்

Leave a Reply

Right Menu Icon