--- --:--:-- --

ரூ.1,000 உதவித்தொகை குறித்து அதிகாரப்பூர்வ செய்தி..!

9

தூத்துக்குடியில் டிச.30ஆம் தேதி புதுமைப் பெண் திட்டத்தை விரிவாக்கம் செய்வது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து உயர்க்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது.

 

இனி அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவிகளுக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படும். இதன் விரிவாக்கத் திட்டத்தை வரும் 30ஆம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon