--- --:--:-- --

மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிப்பு..!

2

நீர்வரத்து உயர்வால் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 65 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. முழு நீர் மட்ட அளவாக 120 அடியை அணி ஏற்கனவே எட்டி விட்டதால் வெள்ள நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

 

16 கண் மதகு வழியாக வினாடிக்கு 43 ஆயிரத்து 500 கன அடி, சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 21 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. காவிரி கரையோர மாவட்ட மக்கள் கவனமுடன் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

Right Menu Icon