--- --:--:-- --

திருப்பதியில் ஒரே நாளில் ரூ.4.79 கோடி காணிக்கை..!

6

திருப்பதியில் நேற்று ஒரே நாளில் ரூ.4.79 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தப்பட்டது. திருப்பதியில் நாளை முதல் அனைத்து கட்டண சேவைகளும் ரத்து, நேரடியாக திருமலை வரும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளித்து தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Right Menu Icon