நாட்டு மக்களுக்கு மோடி புத்தாண்டு வாழ்த்து
2026 நல்ல ஆரோக்கியத்தையும் செழிப்பையும் கொண்டு வரட்டும். உங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் வெற்றி கிடைக்கட்டும். சமூகத்தின் அமைதிக்கும், மகிழ்ச்சிக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்.
அனைவருக்கும் அற்புதமான 2026 புத்தாண்டு வாழ்த்துக்களை மோடி தெரிவித்துள்ளார்.






