--- --:--:-- --

புத்தாண்டு ஸ்பெஷல் – ஸ்விக்கி ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை

7

புத்தாண்டு கொண்டாட்டமாக டெலிவரி ஊழியர்களுக்கு தற்காலிக ஊக்கத் தொகை உயர்வை ஸ்விக்கி மற்றும் ஸொமேட்டோ அறிவித்துள்ளது. பீக் ஹவர்சில் டெலிவரி செய்யப்படும் ஆர்டர்களை பொறுத்து ஒரு ஆர்டருக்கு ரூ.120 – 150 வரை ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon