--- --:--:-- --

மகாராஷ்டிராவில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்க முக கவசத்தை அணிந்துள்ள சங்கர்..!

14

மகாராஷ்டிர மாநிலம் புனேவை அடுத்த பிம்ப்ரீச் சின்மாச் பகுதியை சேர்ந்த சங்கர்என்பவர் தங்கத்தால்ஆன முகக்கவசம் தயாரித்து அணிந்துள்ளார். இதன் விலை சுமார் 3 லட்சம் ஆகும். மிகவும் தட்டையான மெல்லிய இந்த முக கவசத்தில் காற்று புக சிறுசிறு துளைகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

கை நிறைய தங்க மோதிரங்கள் கழுத்தில் தங்க கவசம் என நடமாடும் நகை கடையாக காட்சியளிக்கும் இவர் இந்த முக கவசத்தால் பாதுகாப்பு உண்டா என்று கேட்டால் தெரியவில்லை என்கிறார்.

Leave a Reply

Right Menu Icon