--- --:--:-- --

பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்..!

3

ள்ளியில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

 

பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் உடனடியாக சரி செய்யப்படுவதாகவும் கட்டண அறிவிப்புகளில் ஒரு நிலையை கடைபிடிக்க வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon