--- --:--:-- --

ஆர்எஸ்எஸ் மேல்முறையீட்டு மனு தீர்ப்பு ஒத்திவைப்பு..!

2

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை சுற்றுச்சூழலுடன் கூடிய மைதானங்களில் நடத்த வேண்டும் என பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தள்ளி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

ஆர்எஸ்எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது முன் விசாரணைக்கு வந்தன. டிஎஃப்ஐ விதி விதிக்கப்பட்ட தடையை காரணம் காட்டி சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என எந்த ஆதாரங்களும் இல்லாமல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஆர்எஸ்எஸ் தரப்பில் வாதங்கள் தமிழக அரசு மற்றும் காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமை தான் எனவும் அதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அடக்கும் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

 

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் பிஎஃப்ஐ பாதுகாப்புக்காக 50,000 காவல் துறையினர் பணியமறுத்தப்பட்டுள்ளதாகவும் உளவுத்துறை அறிக்கை அடிப்படையில் காவல்துறையினர் செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 

எல்லா மத நம்பிக்கையும் பாதுகாத்து தமிழகம் அமைதி பூங்காவாகவே நீடிக்க அரசு விரும்புவதாகவும் அணிவகுப்புக்கு அனுமதி கோரி முறையாக விண்ணப்பித்தால் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் பரிசளித்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிப்பர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon