ஒரு மணி நேரம் தூங்கினால் 6 ஆயிரம் சம்பளமாம்..!
அமெரிக்காவில் படுக்கை தயாரிக்கும் காஸ்பர் நிறுவனம் தனது படுக்கைகளில் தர பரிசோதனையை செய்ய அவர்களை நியமிக்க உள்ளது. ஒரு மணி நேரம் தூங்கினால் 25 டாலர் சம்பளம் உள்ள இந்த வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் சவாலான சூழலில் தூங்க தயாராக இருக்க வேண்டும்.
நன்கு தூங்க விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த நிறுவனம் சிறப்பாக செயல்படுவது அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதோடு பல சலுகைகளையும் வழங்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.





