--- --:--:-- --

ஊரடங்கால் ஆன்லைனில் நடத்தப்படும் போட்டி!

13

அமெரிக்காவில் கொரொனா அச்சுறுத்தலால் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் மக்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஆன்லைனில் சாப்பாடு போட்டி நடத்தப்பட்டது. உலகில் சாப்பாட்டு போட்டியில் சிறந்து விளங்குபவர்களை www.betonline.ag என்ற இணையதளம் வழியாக இணைத்து 4 சுற்றாக போட்டி நடத்தப்பட்டது.

 

முதலாவது சுற்றில் நியூயார்க்கை சேர்ந்த கிரியோன் ஒஜி என்பவர் ஒரு கிலோ போலோனோ என்ற உணவை 59 நொடிகளில் சாப்பிட்டு முதலிடத்தை பிடித்தார். காலிறுதியில் ஒரு ஃபேமிலி பேக் ஓரியோ பிஸ்கட் மற்றும் மூன்றரை லிட்டர் பாலையும் அரையிறுதியில் நான்கரை கிலோ வேக வைத்த பின்சையும் செய்யும் இறுதி சுற்றில் 10 கப் நூடுல்ஸை முதலில் சாப்பிடுபவர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

Leave a Reply

Right Menu Icon