--- --:--:-- --

ஏழைகளுக்கு செல்வங்கள் கிடைக்க வேண்டுகிறேன்: மோடி

9

ழைகளுக்கு செல்வங்கள் வழங்க லட்சுமியை பிரார்த்தனை செய்வதாக பார்லிமென்ட் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த PM மோடி கூறினார்.

 

மக்களுக்குச் சேவை செய்ய 3வது முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், நாட்டின் மறுசீரமைப்பு, செயல்பாடுகளைக் குறிக்கோளாக கொண்டு 2025-2026 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

Right Menu Icon