மின்கம்பத்தில் ஏறிய ஊழியர்..அடுத்த நொடியே கேட்ட அலறல்..!
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாரி என்பவர் மின்வாரியத்தில் 7 ஆண்டுகளாக ஒப்பந்த பணியாளராக இருந்து வந்தார்.
இவர் கதிரமங்கலத்தில் டிரான்ஸ்பார்மர் பழுதானதால் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்காமல் பழுதை சரி செய்ய தானாகவே ட்ரான்ஸ்பார்மரில் ஏறிய பொழுது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.





