--- --:--:-- --

மனைவி கண்முன் கணவர் தலைதுண்டித்து கொலை..!

9

தென்காசி அருகே பழிக்குப் பழியாக மனைவி கண்முன் கணவர் தலைதுண்டித்து கொல்லப்பட்டதில் 5 பேர் கைதாகியுள்ளனர். கீழப்புலியூரை சேர்ந்த குத்தாலிங்கம், மனைவியுடன் நேற்று ரேஷனில் பொருள் வாங்க சென்றபோது ஒரு கும்பல் கொலை செய்து தலையை எடுத்து சென்றது.

 

தலையை, பட்டுராஜா என்பவர் கொல்லப்பட்ட இடத்தில் அக்கும்பல் போட்டுச் சென்றது. இதுதொடர்பாக 5 பேரை போலீஸ் கைது செய்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon