--- --:--:-- --

இப்படி முடி வெட்டினால் எப்படி? கண்டித்த தலைமை ஆசிரியர்.. கொந்தளித்த மாணவர்கள்..!

5

காட்டுமன்னார் கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமுடியை சரியாக திருத்திக் கொண்டு பள்ளிக்கு வருமாறு 11ம் வகுப்பு மாணவன் ஒருவனை தலைமை ஆசிரியர் அடித்ததாக கூறி அவனது சக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

 

அங்கு சென்று சீக்கிரம் டிஎஸ்பி படிக்கும் வயதில் இது போன்ற சேவையில் ஈடுபடக்கூடாது என வலியுறுத்தியதன் பேரில் மாணவர்கள் கலைந்து சென்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon