--- --:--:-- --

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு

1

மிழகத்தில் அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் புகழ்பெற்ற திருவிழாவிற்கு மக்களின் கோரிக்கைகளை ஏற்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்து உத்தரவிடுவார். அதன்படி சேலம் மாவட்டத்தில் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 06) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சேலம் மாவட்த்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 06) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சேலம் மாவட்த்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிக்கல்லூரிகளுக்கு இன்று (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881 (Negotiable Instrument Act 1881)-ன் கீழ் வராது என்பதால், அரசின் பாதுகாப்புக்கான மற்றும் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மாவட்டத்திலுள்ள, மாவட்ட மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிக்கல்லூரிகளுக்கு 23.08.2025 ஆம் தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவித்து உத்தரவிடப்படுகிறது. மேலும் உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிக்கல்லூரிகளுக்கு 23.08.2025 ஆம் தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவித்து உத்தரவிடப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon