--- --:--:-- --

காலாண்டு தேர்வுக்கு பின் விடுமுறை அறிவிப்பு..!

8

காலாண்டு தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எண்ணும் எழுத்தும் திட்டம் வளரறி மதிப்பீடு தேர்வுக்காக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon