பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப்.. முதலமைச்சர் சித்தராமையா அதிரடி அறிவிப்பு..!
கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை நீக்கிவிட்டதாக மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கல்லூரிகளில் மாணவர்கள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதாக மாநில முதலமைச்சர் கூறியுள்ளார். மேலும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எந்த உடை வேண்டுமானாலும் அணிந்து கொள்ளுங்கள் என தெரிவித்தார்.





