பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப்.. முதலமைச்சர் சித்தராமையா அதிரடி அறிவிப்பு..!
கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை நீக்கிவிட்டதாக மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கல்லூரிகளில் மாணவர்கள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதாக மாநில...





