--- --:--:-- --

சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து வெளியேறுகிறார் ஹர்பஜன்சிங்..!

21

ப்பந்த காலம் நிறைவடைய உள்ள இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஹர்பஜன்சிங் வெளியேறுகிறார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வந்தார்.

 

இந்த நிலையில் ஒப்பந்த காலம் குறைவடைவதால் அவர் சென்னை அணியில் இருந்து வெளியேறுகிறார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஹர்பஜன்சிங் சென்னை அணிக்காக விளையாடியது சிறந்த அனுபவமாக இருந்தது என கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon