--- --:--:-- --

கோலிவுட்டில் ஹீரோவாகும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்

4.1

இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் கோலிவுட்டில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா என்ற படத்தில் நடிகராக அறிமுகமாகியுள்ள ஹர்பஜன்சிங், கன்சல்டன்சி சர்வீஸஸ் என்ற வெப் சீரிசில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் சாம் சூர்யா இயக்கும் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் ஹர்பஜன்சிங் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் போஸ்டரையும் ஹர்பஜன்சிங் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon