--- --:--:-- --

ஹால்மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயம் – மத்திய அரசு

7

ங்க நகையின் தரத்தை குறிக்கும் ஹால்மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பிரிவில் முதற்கட்டமாக 256 மாவட்டங்களில் இந்த உத்தரவு அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தங்க நகைகளை வாங்கும் வாடிக்கையாளர்களின் திருப்தி மற்றும் சிறந்த பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஹால்மார்க் முத்திரை மூலம் இந்தியாவை ஒரு உலகளாவிய சந்தை மையமாக உருவாக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon