--- --:--:-- --

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்..!

1

ன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் மசோதா நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில் ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

 

ஆளுநர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலுக்கு வருகிறது.

Right Menu Icon