--- --:--:-- --

5 பேரை இழுத்துச் சென்ற ராட்சத அலை.. 3 பேர் பிணமான சோகம்..!

4

புதுச்சேரி மாநிலம் காரைக்காடில் கடலில் குளித்துக் கொண்டிருந்த பொழுது மாயமான இரண்டு பேரில் ஒரு மாணவியின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. அலையில் சிக்கி மாயமான ஐந்து பேரில் இரண்டு பேரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

 

மூன்று பேரில் ஒரு மாணவியின் உடல் நேற்று மீட்கப்பட்டது. தற்பொழுது மேலும் ஒரு மாணவனின் உடல் கரை ஒதுங்கியது. மாயமான மற்றொரு மாணவனை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon