--- --:--:-- --

பாலஸ்தீன கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் காசா பகுதி..!

3

காசாவில் மருத்துவமனை சேதம் அடைந்துள்ளதால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் படையினருக்கிடையே ஆன போர் தீவிரமடைந்து வரும் நிலையில் காசா எல்லையில் உள்ள மருத்துவமனைகள் மீதும் தாக்குதல்கள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

 

மூன்று மருத்துவமனைகள் சேதம் அனைத்தும் உடமையாக இயங்கவில்லை என்றும் 25க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் உடனடியாக சேதம் அடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன அமைச்சகம் தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனை தொடர்ந்து மருத்துவமனை மனிதாபிமானம் உதவியோடு 15 லாரிகள் காசா எல்லைப் பகுதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளன. இதையடுத்து காசாவின் பகுதியில் நான்கு அடுக்குமாடி குடியிருப்புகள் மீது குண்டு படையினர் தாக்குதல் நடத்தி உள்ளதாகவும் இதில் சிலர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon