--- --:--:-- --

அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்படும் : ஸ்டாலின்

1

ழைக்காலம் முடியும் வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

 

சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளரிடம் பேசிய அவர் மாநகராட்சி சார்பாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்.

Right Menu Icon