தமிழக மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது : தமிழிசை
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அவர் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றும் நீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.
மின்சாதனங்களை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.






