--- --:--:-- --

மாநிலங்களவைக்கு பிரவீன் சக்கரவர்த்தி தேர்வு..!

3

மிழகத்தில் காலியான ஒரு மாநிலங்களவை பதவிக்கு தவெக ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பிரவீன் சக்கரவர்த்தி, மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் அதிகாரி தேன்மொழி அறிவித்துள்ளார்.

 

 

இப்பதவிக்காகக் காங்கிரஸ் சார்பில் அவர் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், தற்போது அவர் முறைப்படி நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon