--- --:--:-- --

12 வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்க வருகிறாரா பிரபல நடிகை..?

2

ண்ண வண்ண பூக்கள் படத்தின் மூலம் பட்டிதொட்டியெங்கும் இளைஞர்களின் மனதை கிறங்க வைத்த நடிகை வினோதினி. பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார்.

 

இயக்குனர், நடிகர் விசு மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை வினோதினி. சிறுவயதிலேயே திரைப்படங்கள் மூலம் மக்கள் மனதினை கொள்ளை கொண்டவர். 16 வயதில் கஸ்தூரிராஜாவின் படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

 

திருமணத்திற்கு பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்த அவருக்கு இப்போது நல்ல வாய்ப்புகள் தேடி வருவதால் மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Right Menu Icon