--- --:--:-- --

விதிகளை மீறிய கல்குவாரிகள்.. 15 கோடி அபராதம்

9

விதிகளை மீறி செயல்பட்ட கல்குவாரிகளுக்கு ₹15 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் கச்சைகட்டி பகுதியில் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு பிறகும் 2 கல் குவாரிகள் இயங்கின.

 

மேலும், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகளவு ஆழத்திற்கு கற்கள் வெட்டி எடுத்ததும் உறுதியானது. இதையடுத்து ஒரு கல் குவாரி உரிமையாளருக்கு ₹7 கோடியும், மற்றொரு உரிமையாளருக்கு ₹8 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது.

Right Menu Icon