ஜூலை 4-ல் தவெக செயற்குழு கூட்டம்..!
ஜூலை 4-ல் விஜய் தலைமையில் தவெக செயற்குழு கூட்டம் நடைபெறும் என புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறும்.
இக்கூட்டத்தில் மா.செக்கள் & பல்வேறு அணிகளின் மாநில நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2026 தேர்தல் களம் பரபரப்பாகியுள்ள நிலையில், கட்சியின் அடுத்தகட்ட நகர்வு, விஜய்யின் சுற்றுப்பயணம் குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளதாம்.





