--- --:--:-- --

காங்கேயத்தில் கொடி, பேனர் வைக்க தடை..!

3

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே மேலப்பாளையத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219 ஆவது நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது.

 

இதை ஒட்டி காங்கேயம் போலீஸ் நிலையம், பேருந்து நிலையம், ரவுண்டான டவுன் பகுதிகளில் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கொடி கட்டவோ, பிளக்ஸ் பேனர் வைக்கவோ போலீசார் தடை விதித்து இன்று உத்தரவிட்டுள்ளனர்.

 

Right Menu Icon