--- --:--:-- --

வானில் இருந்து விழுந்த தீப்பந்து..! மக்கள் அதிர்ச்சி..!

2

சீனாவின் யூசுன் நகரில் இரவில் மிகப்பெரிய தீப்பந்து வானில் இருந்து விழுந்த காட்சி இணையத்தில் பரவி வருகிறது. சீனாவின் யூசுன் நகரில் இரவில் வானில் இருந்து மிகப்பெரிய தீ பந்து ஒளிப்பிழம்பாக தோன்றி கீழே விழுந்தது. அங்குள்ள மக்கள் அதனை படம்பிடித்துள்ளார்.

 

சீனாவிலுள்ள தொலைக்காட்சிகளிலும் இணையத்திலும் இந்த தீப்பந்து காட்சி பரவி வருகிறது. விண்ணில் இருந்து எரிகற்கள் விழுந்ததுதான் தீ பந்துபோல காட்சியளித்ததாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Right Menu Icon