--- --:--:-- --

மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல்..!

3

த்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை வரும் பிப்ரவரி 9ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்டம் மார்ச் 11 முதல் ஏப்ரல் 8 வரை நடைபெறும்.

 

Right Menu Icon