--- --:--:-- --

13 வயதில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி..!

4

முதுகில் புத்தக பையை சுமக்க வேண்டிய வயதில் வயிற்றில் குழந்தையை சுமந்து 13 வயதில் தாய்மையை தலையில் சுமக்கும் வர்ஜினியா சிறுவயதிலேயே கருவுற்றதால் பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிட்டுவிட்டார்.

 

வறுமையின் பிடியில் தவிக்கும் வர்ஜினியா காய்கறி, பழங்கள் விற்பதோடு வீட்டில் சமையல் முதல் துணி துவைப்பது வரை எல்லா வேலைகளையும் செய்கிறார். 2020 மார்ச் முதல் ஊரடங்கு அவ்வப்போது அமலாகியுள்ளது. அவ்வப்போது சில பள்ளிகள் திறக்கப்பட்டு வந்த நிலையில் பெரும்பாலான மாணவ மாணவிகள் வீட்டிலேயே இருக்கும் சூழல் நிலவியது.

 

ஊரடங்கு காலத்திற்கு முன்பாக உள்ள சிறுமிகள் இந்த மூன்றில் ஒரு பங்கு 18 வயது உள்ளவருக்கு திருமணம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத அடிப்படையிலான நம்பிக்கை காரணத்தினாலும் பல சிறுமிகள் கருவுற்று உள்ளதாக கூறப்படுகிறது.

 

13 வயதில் ஒரு குழந்தையை சிறுமி பெற்றெடுத்த சம்பவம் அங்கு நிகழ்ந்துள்ளது. இது அங்கிருக்கும் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon