--- --:--:-- --

கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம்..!

2

ந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ஆந்தர் வீதியில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. கோதாவரி ஆறு வங்க கடலில் கலக்கும் இடம் அந்த வீதி என்று அழைக்கப்படுகிறது.

 

இந்த பகுதியில் சில நாட்களாக கடலை நோக்கி வந்தபடி இருந்தது. இந்நிலையில் நேற்று சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு உள்வாங்கி சென்றது. இதனால் கடலோர மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon