--- --:--:-- --

பிரபல நடிகை மர்மான முறையில் உயிரிழப்பு..!

4

மெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி தொடரான ஸ்டாட்லஸ் டியாஸ் தொடரில் பத்து வருடங்களுக்கு முன்பாக பங்குபெற்று உலகம் முழுவதும் தனது புகைப்படத்தால் புகழ்பெற்றவர் நடிகை கைலியா போசி. தற்போது 16 வயதான இவர் வாஷிங்டனில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

 

தற்கொலை செய்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவரது மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை என தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon