--- --:--:-- --

போலி மோனாலிசா ஓவியம் 25 கோடி ரூபாய்க்கு ஏலம்..!

9

பாரிசில் உலகப் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தை போலவே வரையப்பட்ட ஓவியம் 25 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

 

கடந்த 1953 ஆம் ஆண்டு பிரான்சில் உள்ள ஒரு கடையில் இருந்து இந்த மோனாலிசா ஓவியத்தை வாங்கிய நபர் தான் வைத்திருப்பது பாரிஸ் லூவர் அருங்காட்சியகத்தில் இருந்து காணாமல் போன லியானார்டோ டாவின்சி மோனாலிசா ஓவியம் என நினைத்து வாழ்ந்து வந்தார்.

 

இந்நிலையில் 68 ஆண்டுகள் கழித்து இவர் இந்த ஓவியத்தை கிறிஸ்டி ஏல நிறுவனம் மூலம் ஆன்லைனில் ஏலத்தில்விட்டார். சுமார் 5 கோடி ரூபாயில் இருந்து தொடங்கிய ஏலம் இறுதியில் 25 கோடியில் முடிவடைந்தது.

Leave a Reply

Right Menu Icon