--- --:--:-- --

23 மணி நேரத்தில் முகத்தையே மாற்றி செய்யப்பட்ட ஆபரேஷன்..!

10

கார் விபத்தில் கோரமாக காயமடைந்த அமெரிக்க இளைஞர் ஒருவருக்கு உலகிலேயே முதன்முறையாக இரண்டு கைகள் மற்றும் முக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. நியூ ஜெர்சியை சேர்ந்த ஒருவர் கடந்த 2018 இல் நடந்த கார் விபத்தில் சிக்கி 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

 

விபத்தில் அவரது விரல்கள் துண்டானது உடன் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு உதடுகளும் கண் இமைகளும் எரிந்துவிட்டன. இவருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 மணி நேரம் முகமாற்று, கைகள் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தினார்.

 

96 பேர் அடங்கிய மருத்துவ குழுவினர் இந்த சாதனையை செய்துள்ளனர். இதனால் அவருக்கு புதிய வாழ்வு கிடைத்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon