--- --:--:-- --

ஆயுத தொழிற்சாலையில் குண்டு வெடிப்பு..!

8

த்திய பிரதேச மாநிலம் தொழிற்சாலையில் குண்டுவெடித்ததில் எட்டு பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலை உள்ள எரிபொருள் நிரப்பும் பிரிவுகள் குண்டு வெடித்துள்ளது.

 

பணியில் இருந்தவர்களில் எட்டு பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் இரண்டு பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவதாக கூறப்படுகிறது.

 

Right Menu Icon