மெக்சிகோவில் மூதாதையர் வழிபாட்டை ஒட்டி மனித எலும்புக்கூடுகள் கண்காட்சி..!
மெக்சிகோவில் மூதாதையர் வழிபாட்டை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்காட்சி பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
இறந்து போன உறவினர்களை நினைவு கூரும் விதமாக ஆண்டுதோறும் நடைபெறும் மூதாதையர் வழிபாட்டின் ஒரு பகுதியாகும் கொரொனா முன்களப்பணியாளர்கள் கவுரவிக்கும் பொருட்டு அருங்காட்சியகத்தில் கண்காட்சி நடைபெற்றது.
இதில் உயிரிழந்ததற்கு பிறகான மனித வாழ்க்கை என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு மனித எலும்புக்கூடுகள் உருவத்தில் விதவிதமான பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டன.






