தீ விபத்தில் Ex மத்திய அமைச்சர் பலி.. ராகுல் காந்தி இரங்கல்..!
கிரிஜா வியாஸ் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பு என ராகுல் காந்தி வேதனையுடன் கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் தனது 25 வயதில் MLA-வாக நுழைந்து புரட்சி செய்த கிரிஜா வியாஸ், நரசிம்ம ராவ் தலைமையிலான மத்திய அரசில் அமைச்சராகவும் திறம்பட செயல்பட்டவர்.
கடந்த 31-ம் தேதி தனது வீட்டில் நடந்த பூஜையின் போது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.





