--- --:--:-- --

சசிகலா சிறையில் இருந்து வந்தாலும் கட்சியிலும் ஆட்சியிலும் அவர் தலையிட மாட்டார்..!

12

சிகலா சிறையில் இருந்து வந்தாலும் கட்சியிலும் ஆட்சியிலும் அவர் தலையிடாமல் அதிமுக பார்த்துக் கொள்ளும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இவ்வாறு கூறினார்.

 

சசிகலா வெளி வருவது சட்டத்தின் அடிப்படையில் எந்த ஒரு முடிவும் அமையும் என்றும் அவர்கள் வந்தாலும் வராவிட்டாலும் அதை ஒரு பொருட்டாக கருதவில்லை என்றும் கூறியுள்ளார். அவர்கள் இல்லாத நிலையிலே எப்பொழுதும் சசிகலா இல்லாத இடையிலே கட்சியும் ஆட்சியும் சிறப்பாக நடத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon