--- --:--:-- --

கர்நாடகாவில் நான்கு மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தேர்தல்..!

8

ர்நாடகாவில் காலியாக உள்ள 4 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. நான்கு இடங்களுக்கு முக்கிய கட்சிகளின் ஐந்து வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றி பெற ஒருவருக்கு 45 இடங்கள் தேவைப்படுகின்றன.

 

அந்த வகையில் சுயேட்சைகளின் ஆதரவுடன் வெற்றி பெறும் நம்பிக்கையை 135 வாக்குகளை கொண்ட காங்கிரஸ் கட்சி 3 வேட்பாளர்களை, பாஜகவின் வேட்பாளரை களம் இறக்கியுள்ளது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் கடைசி நேரத்தில் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளரை அறிவித்தது.

 

Right Menu Icon