--- --:--:-- --

சேலத்தில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்..!

9

சேலம் ஆத்தூர் அருகே சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டைகள் அவதி அடைந்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கூட்ரோடு பகுதியிலிருந்து ராசிபுரம் வரையிலான சாலை விரிவாக்க பணி நடைபெற்றது.

 

இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் சிலர் நெடுஞ்சாலைத்துறை தொடர்ந்து வாகனங்கள் சென்று வரும் நிலையில் ஹவுஸிங் போர்டு பகுதியில் உள்ள சாலையில் 2 அடி அளவில் பள்ளம் இருப்பதால் அந்த வழியில் சில வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

 

இரு சக்கர வாகனத்தில் செல்வோர் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளதால் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை கொடுத்துள்ளனர்.

 

Right Menu Icon