--- --:--:-- --

பால் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள்..!

3

புதுச்சேரி அரசின் பால் பாக்கெட் களில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் இணைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. வாக்காளர் விழிப்புணர்வுக்காக மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் ஆனது பால் நிறுவனத்துடன் இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியது.

 

இதன்படி பால் நிறுவனம் விற்பனை செய்யும் அனைத்து பால் பாக்கெட்டில் அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள், உங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல, வாக்கிற்கு பணம், பொருள் வாங்குவது குற்றம் போன்ற வாசகங்கள் தினமும் அச்சிடப்பட்டு செய்யப்பட்டு வருகிறது.

 

Right Menu Icon