கொரொனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு..!
காரைக்காலில் கொரொனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதனை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கட்சி அதிகம் பாதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் கட்டுப்பாடு பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடங்கப்பட்டது. காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனியார் நிறுவனத்தின் மூலம் கிருமிகளை அழிக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
அரசு பொது மருத்துவமனை நகராட்சி வளாகம் மற்றும் கட்டுப்பாட்டு பகுதிகளில் தெரிவிக்கும்படி நடைபெற்றது.






