--- --:--:-- --

தேவையில்லாமல் ரஜினி விஷயத்தை கிளற வேண்டாம்..!

11

ஜினிகாந்தின் ஆரோக்கியம் தான் தனக்கு முக்கியம் என்றும் தேவையில்லாமல் ரஜினி விஷயத்தை மிகவும் கிளற வேண்டாம் எனவும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கமல் ஹாசன் தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்போது அரசியலுக்கு வரமாட்டேன் என ரஜினிகாந்த் மீண்டும் அறிக்கை வெளியிட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon