--- --:--:-- --

ஒவ்வொரு காஷ்மீரிகளையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்காதீர்கள் – ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா

7

ம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா: “டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு எவ்வளவு கண்டனம் தெரிவித்தாலும் போதாது. அப்பாவி மக்கள் கொடூரமாகக் கொல்லப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது; எந்த மதமும் இதை அனுமதிக்காது. காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு நபரும் பயங்கரவாதியோ அல்லது பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவரோ கிடையாது. காஷ்மீரிகளை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல” என்று கூறியுள்ளார்.

Right Menu Icon