--- --:--:-- --

டெல்லி கார் வெடிப்பு: லக்னோ மருத்துவர் பர்வேஸ் அன்சாரி புகைப்படம் வெளியானது

6

டெல்லி பயங்கரவாத கார் வெடிப்பு வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர்களில் ஒருவரான லக்னோவைச் சேர்ந்த மருத்துவர் பர்வேஸ் அன்சாரியின் புகைப்படம் வெளியாகி உள்ளது. இதனை ஏ.என்.ஐ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

Right Menu Icon